நிலையான நிலம் மற்றும் இயற்கை வளங்களை முகாமை செய்வதன் பொருட்டாகவுள்ள சேவை சிறப்புடன் பசுமை சூழலுடனான வளம்மிக்க நாடு
சிறப்பான நில முகாமை, முறையான நீர்வளப் பாதுகாப்பு மற்றும் உச்ச அளவிலான மனிதவள பயன்பாட்டுடன் சூழல்வள பாதுகாப்பு மற்றும் விவசாய பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதன் பொருட்டு தேவையான பங்களிப்பை வழங்குதல்
ශ්රී ලංකා හදබිම අධිකාරිය මඟින්...
ශ්රී ලංකා හදබිම අධිකාරියේ 2023...
කළමණාකරණසේවා දෙපාර්තමේන්තු නිලධාරින් වන ඩී.ජි....
ශ්රී ලංකාවේ කෘෂිකර්මාන්තයට ඉංජිනේරුමය දැනුම...
ග්රාමීය ආර්ථික රාජ්ය අමාත්ය ගරු...
කෘෂිකර්ම අමාත්යා ගරු මහින්ද අමරවීර...
ශ්රී ලංකාවේ කෘෂිකර්මාන්තයට ඉංජිනේරුමය දැනුම...
ශ්රී ලංකාවේ කෘෂිකර්මාන්තයට ඉංජිනේරුමය දැනුම...
• இயற்கை வள முகாமை மற்றும் சுற்றுச்சூழல் செயற்திறனுள்ள விவசாய கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல்
• விவசாய பயிர்கள் பல்வகைப்படுத்தல் மற்றும் கலப்பு பயிர்ச் செய்கையை அறிமுகம் செய்து கொடுத்தல்.
• அதிகபட்ச நில பயன்பாட்டினை பராமரித்தல் மற்றும் பயிர்ச் செய்கை அறுவடையை அதிகரிக்க தலையீடு செய்தல்
• விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு உள்ளூர் உணவுகளுக்கு பொருத்தமான ஆரோக்கியமான உணவுப் பொருட்களின்
உற்பத்தியை பிரபல்யப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு செய்தல்.
• விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்பாடு செய்தல்
• பொருளாதார பிரிவுகளின் வளர்ச்சி வர்த்தக மற்றும் விவசாய அபிவிருத்தியின் நிமித்தம் உழவர் சமூகத்திற்கு வழிகாட்டல்.